தொழிலாளர்  மாநில காப்பீட்டு நிறுவனம் [ESIC] – யில் Senior Resident வேலை – 2020

0

ESIC – யில் Senior Resident ஆக  வேலைவாய்ப்பு –    தொழிலாளர்  மாநில காப்பீட்டு நிறுவனம்(ESIC) பொது மருத்துவம் மற்றும் மயக்க மருந்து / .சி .யூ பிரிவில் SENIOR RESIDENT வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள்  மற்றும்  விருப்பம் உள்ளவர்கள்  01.07.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்.

Name of the Board Employees State Insurance Corporation
Post Name Senior Resident
Vacancy 05
Interview Date 01.07.2020
Status Notification Released
பணியிடங்கள்:

Senior Resident மயக்க மருந்து / .சி .யூ பிரிவில் பணியிடம் – 3.

Senior Resident  பொது மருத்துவம் பிரிவில் பணியிடம் – 2.

கல்வி தகுதிகள்:

சம்பந்தப்பட்ட அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியில் எம்.பி.பி.எஸ் உடன் பி.ஜி பட்டம் / டி.என்.ஏ / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2020 அன்று 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறை படி SC/ST/OBC பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செயல்முறை:

நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவர் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊதிய விவரம்:

இந்த வேலைக்கான அடிப்படை ஊதியம்  67,700 என்று நிர்ணயிக்க பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்களுக்கு  01.07.2020 அன்று  நேர்முகத் தேர்வு நடைபெறும். அதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் சுய சான்றுஅளிக்கப்பட்ட வயது வரம்பு சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ், முன்னனுபவச்  சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

Address:

The office of Medical Superintendent,

ESIC Model Hospital,

Bapunagar,

Ahmedabad(Gujarat).

Time: 9.30 AM to 11.30 AM

Download Notification and Application Form

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!