Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
JRF கல்வி விவரம்:

Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Metallurgy, Metallurgical Engg., Metallurgical and Materials Engineering, Materials Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech / Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

JRF வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

JRF சம்பளம்:

JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

NIT Trichy தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NIT Trichy விண்ணப்பிக்கும் விதம்:

இந்த JRF பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (08.07.2022) வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. D. Nagarajan,
Department of Metallurgical and Materials Engineering,
National Institute of Technology,
Tiruchirappalli – 620 015, Tamil Nadu.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!