NIT திருச்சியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!!

0
NIT திருச்சியில் ரூ.35,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!!
NIT திருச்சியில் ரூ.35,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!!

NIT திருச்சியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!!

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIT Trichy 
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
திருச்சி NIT காலிப்பணியிடங்கள் :

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NIT திருச்சி கல்வித்தகுதி :
  1. Electronics & Communication Engineering B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Computer Applications பாடங்களில் Master’s degree தேற்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NIT திருச்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

CMRL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download NIT Trichy Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!