NIT திருச்சியில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

2
NIT திருச்சியில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
NIT திருச்சியில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

NIT திருச்சியில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Intern, Temporary Legal Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIT Trichy 
பணியின் பெயர் Intern, Temporary Legal Assistant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 08.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
திருச்சி NIT காலிப்பணியிடங்கள் :

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Intern, Temporary Legal Assistant பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Intern வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NIT திருச்சி கல்வித்தகுதி :
  • Intern – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma, Degree, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Consultants – அரசு துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற அதிகாரிகள்
  • Temporary Legal Assistant – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre

திருச்சி NIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வரம்பு படி ஊதியம் வழங்கப்படும்.

  • Intern – ரூ.18,270/-
  • Consultants – ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை
  • Temporary Legal Assistant – ரூ.30,000/-

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 12.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 08.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ள வேண்டும்.

Download NIT Trichy Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!