திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 92 காலியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,17,200/-

0
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 92 காலியிடங்கள்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 92 காலியிடங்கள்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 92 காலியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,17,200/-

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Assistant Professor Grade II பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 92 இடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIT Trichy
பணியின் பெயர் Assistant Professor Grade II
பணியிடங்கள் 92
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தேசிய தொழில்நுட்பக் கழக காலிப்பணியிடங்கள் :

NIT யில் Assistant Professor Grade II பதவிக்காக Architecture, Chemical Engineering, Chemistry Civil Engineering, Computer Science & Engineering, Computer Applications, Electrical & Electronics Engineering மற்றும் பல பிரிவுகளில் மொத்தமாக 92 காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

NIT Trichy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.70,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,200/- வரை வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சம்பத்தப்பட்ட துறையில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ Bachelors’ Degree/ Master’s Degree தேர்ச்சியினை பெற்றிருத்தல் அவசியமானதாகும்.

NIT தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களை Screening test/ Presentation மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேசிய தொழில்நுட்பக் கழக முக்கியமான நாட்கள் :
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் நாள் : 25.08.2021
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 24.09.2021, 05.30 PM
  • விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க இறுதி நாள் : 04.10.2021, 05.30 PM

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST –ரூ. 500 /-
  • Women/ PWD – கட்டணமில்லை
  • Other – ரூ. 1000 /-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 24.09.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதன் நகலினை 04.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

NIT Trichy Job Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!