NIS சென்னை வேலைவாய்ப்பு 2020

0
NIS சென்னை வேலைவாய்ப்பு 2020
NIS சென்னை வேலைவாய்ப்பு 2020

NIS சென்னை வேலைவாய்ப்பு 2020

தேசிய சித்த நிறுவனத்தில் பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கானா வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து 7.03.2020 அன்று காலை 9 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

பணிகள்: சித்த மருத்துவ பேராசிரியர்

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் PG Degree in Siddha  முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 – வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து 7.03.2020 அன்று காலை 9 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

NISS  Chennai Siddha Notification &  Application Download

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!