10-வது படிச்சவங்களுக்கு மாசம் ரூ. 32,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

0

10-வது படிச்சவங்களுக்கு மாசம் ரூ. 32,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Project Technical Officer, Project Junior Nurse போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி Project Technical Officer, Project Junior Nurse பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.32,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Research in Tuberculosis (NIRT)
பணியின் பெயர் Project Technical Officer, Project Junior Nurse, Project Data Entry Operator
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIRT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Technical Officer, Project Junior Nurse, Project Data Entry Operator பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

roject Technical Officer – 1 பணியிடங்கள்
Project Junior Nurse – 1 பணியிடங்கள்
Project Data Entry Operator (Grade A , B) – 2 பணியிடங்கள்

தேசிய ஆராய்ச்சி நிறுவன கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Technical Officer – விண்ணப்பதாரர்ககள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation/ Masters Degree in Social Work/ Sociology/ Medical Sociology/Psychology / Anthropology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Junior Nurse – விண்ணப்பதாரர்ககள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Data Entry Operator – விண்ணப்பதாரர்ககள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIRT வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Technical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Junior Nurse, Project Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Data Entry Operator Grade A பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆராய்ச்சி நிறுவன ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Technical Officer பணிக்கு தேர்வு செய்யயப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 32,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Junior Nurse, Project Data Entry Operator Grade B பணிக்கு தேர்வு செய்யயப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Data Entry Operator Grade A பணிக்கு தேர்வு செய்யயப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 17,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIRT தேர்வு செய்யயப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031.

Download Notification PDF

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!