திண்டுக்கல்லில் ரூ.46,800/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
திண்டுக்கல்லில் ரூ.46,800/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
திண்டுக்கல்லில் ரூ.46,800/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
திண்டுக்கல்லில் ரூ.46,800/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

ICMR கீழ் இயங்கி வரும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) ஏற்பட்டுள்ள Project Research Associate – I பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு சரியான நபர்கள் 12.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது Interview-ல் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute For Research In Tuberculosis (ICMR-NIRT)
பணியின் பெயர் Project Research Associate – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Project Research Associate – I பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
PRA – I கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Social work, Sociology, Psychology பாடப்பிரிவில் MA, M,Sc, Ph.D Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

PRA – I வயது வரம்பு:

Project Research Associate – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆண்களாக இருப்பின் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராகவும், பெண்களாக இருப்பின் அதிகபட்சம் 42 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

PRA – I சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.46,800/- மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ICMR-NIRT தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 12.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR-NIRT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NIRT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டு உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!