தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை 2021 !!

2
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் ரூ.1,75,000 ஊதியத்தில் வேலை 2021 !!
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் ரூ.1,75,000 ஊதியத்தில் வேலை 2021 !!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை 2021 !!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவகலத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Infrastructure Specialist, IEC and Documentation Expert, Associate Strategic Managers, Programe Manager, Programe Executive, Project Officer, Research Assistant, Research Associate, ETL Tool Specialist, Programe Officer, Project Consultant, Senior Consultant, Project Training Manager & Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIRDPR
பணியின் பெயர்  Infrastructure Specialist, IEC and Documentation Expert, Associate Strategic Managers, Programe Manager, Programe Executive, Project Officer, Research Assistant, Research Associate, ETL Tool Specialist, Programe Officer, Project Consultant, Senior Consultant, Project Training Manager & Project Associate
பணியிடங்கள் 22
கடைசி தேதி 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Infrastructure Specialist, IEC and Documentation Expert, Associate Strategic Managers, Programe Manager, Programe Executive, Project Officer, Research Assistant, Research Associate, ETL Tool Specialist, Programe Officer, Project Consultant, Senior Consultant, Project Training Manager & Project Associate பணிகளுக்கு என 22 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIRDPR கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ PG Degree/ Doctoral என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIRDPR ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Test அல்லது Interview சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் 22.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NIRDPR Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!