NIPHM வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1
NIPHM வேலைவாய்ப்பு 2021 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NIPHM வேலைவாய்ப்பு 2021 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NIPHM வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் (NIPHM) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Scientific Officer, Upper Division Clerk, Blacksmith, Lab Attendant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIPHM
பணியின் பெயர் Scientific Officer, Upper Division Clerk, Blacksmith, Lab Attendant
பணியிடங்கள் 04
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

Scientific Officer, Upper Division Clerk, Blacksmith, Lab Attendant பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientific Officer வயது வரம்பு :
  • Scientific Officer, Upper Division Clerk – அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Blacksmith, Lab Attendant – 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NIPHM கல்வித்தகுதி :
  • Scientific Officer – Organic Chemistry or Analytical Chemistry or Agricultural Chemistry பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Upper Division Clerk – Bachelor Degree தேர்ச்சியுடன் basic computer திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் speed of 30 W.P.M. in English Type writing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Blacksmith – Diploma in Agricultural Engineering/Automobile Engineering / Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NIPHM தேர்வு செயல்முறை :
  • Scientific Officer – Written Test & / Power point Presentation, Interview.
  • Upper Division Clerk – Written test and skill test
  • Black Smith – written test and skill test.
  • Lab Attendant – written test and skill test
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NIPHM Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!