ICMR- NIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.54,000/- சம்பளம்!

0
ICMR- NIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.54,000/- சம்பளம்!
ICMR- NIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.54,000/- சம்பளம்!
ICMR- NIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.54,000/- சம்பளம்!

ICMR- தேசிய மருத்துவ புள்ளியியல் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Research Associate – III பணிக்கென ஒரு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR– National Institute of Medical Statistics
பணியின் பெயர் Research Associate – III
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR– National Institute of Medical Statistics காலிப்பணியிடங்கள்:

ICMR- தேசிய மருத்துவ புள்ளியியல் நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Research Associate – III பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR- NIMS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும்.

ICMR- NIMS கல்வித் தகுதி:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Biostatistics / Medical Statistics / Population Studies / Demography பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR- NIMS ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.54,000/- சம்பளம் வழங்கப்படும்.

ICMR- NIMS தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

ICMR- NIMS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!