NIMR வேலைவாய்ப்பு 2020

0
NIMR வேலைவாய்ப்பு 2020
NIMR வேலைவாய்ப்பு 2020

NIMR வேலைவாய்ப்பு 2020

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) காலியாக உள்ள Scientist – ‘C’ (Medical Microbiology), Scientist – ‘B’ (Non Medical), Project Officer/ Section Officer, Project Technical Assistant உள்ளிட்ட பல பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான விரிவான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசின் கீழ் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பினை இங்கு வழங்கியுள்ளோம்.

NIMR வேலைவாய்ப்பு 2020

நிறுவனம்

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம்
பனியின் பெயர்

Scientist – ‘C’ (Medical Microbiology), Scientist – ‘B’ (Non Medical), Project Officer/ Section Officer, Project Technical Assistant, IT Manager/ Web Manager, Senior Project Assistant/ UDC, Multi Tasking Staff

பணியிடங்கள் 24
நேர்காணல் 20.05.2020 – 22.05.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிடங்கள் :

Scientist – ‘C’ (Medical Microbiology), Scientist – ‘B’ (Non Medical), Project Officer/ Section Officer, Project Technical Assistant, IT Manager/ Web Manager, Senior Project Assistant/ UDC, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்காக 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

10 /12 / சம்பத்தப்பட்ட துறைகளில் இளநிலை / முதுநிலை / தொழில்நுட்ப ஆராய்ச்சி பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகியானவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்க்கு ரூ. 15800 /- முதல் ரூ. 60000 /- வரை பணிக்கேற்ப மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

  1. Scientist – ‘C’ (Medical Microbiology) – 20.05.2020, 10:00-12:00 noon
  2. Scientist – ‘B’ (Non Medical) – 20.05.202 12:00-02:00 PM
  3. Project Officer/ Section Officer – 21.05.2020, 10:00-12:00 noon
  4. Project Technical Assistant – 21.05.202 12:00-02:00 PM
  5. IT Manager/ Web Manager –  22.05.2020, 10:00-12:00 noon
  6. Senior Project Assistant/ UDC –  22.05.202 12:00-02:00 PM
  7. Multi Tasking Staff – 22 May 2020, 03:00-04:00 PM

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதற்கான அறிவிப்பு மட்டும் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Official Notification PDFClick Here

Apply OnlineClick Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!