NIMHANS மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.60,000/- || தேர்வு கிடையாது!

0
NIMHANS மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.60,000/- || தேர்வு கிடையாது!

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் ஆனது Project Co-ordinator, Accounts/Admin Assistant & Training/Research Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NIMHANS
பணியின் பெயர் Project Co-ordinator, Accounts/Admin Assistant & Training/Research Coordinator
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

NIMHANS காலிப்பணியிடங்கள்:

  • Project Co-ordinator – 1 பணியிடம்
  • Accounts/Admin Assistant – 1 பணியிடம்
  • Training/Research Coordinator – 2 பணியிடங்கள்

என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AIRTEL நிறுவனத்தின் தடாலடி கட்டண உயர்வு – இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

கல்வி தகுதி:

  • Project Co-ordinator – Bachelor Degree in the field of MBBS or Post Graduate Degree in Doctor of Medicine in the field of Community Medicine or Master of Public Health (MPH)
  • Accounts/Admin Assistant – Bachelor Degree in the field of Commerce or Business or Management or Administration or Master of Commerce or Master of Business Administration with working experience in the relevant field
  • Training/Research Coordinator – Bachelor Degree in the field of MBBS or Post Graduate Degree in Doctor of Medicine in the field of Community Medicine or Master of Public Health (MPH) or Master of Social Work or M.Sc in the field of Psychology or M.Phil or Ph.D in the field of Psychology or Psychiatric Social work with working experience

NIMHANS சம்பள விவரம்:

Project Co-ordinator – ரூ.60,000 per month
Accounts/Admin Assistant – ரூ.20,000 per month
Training/Research Coordinator – ரூ.40,000 per month
தேர்வு செயல் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 05.04.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!