மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

லோகோமோட்டர் குறைபாடுகளுக்கான தேசிய நிறுவனம் (NILD) தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant மற்றும் பல்வேறு பணிகளுக்கு என்று ஆள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இதில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்து அதன்பின் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute For Locomotor Disabilities (NILD)
பணியின் பெயர் Consultant and Other
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NILD காலிப்பணியிடங்கள்:

வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant மற்றும் பல்வேறு பணிகளுக்கு என்று ஆள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

NILD கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / B.Sc / MA / M.Phil / MBBS / MD / Postgraduate Degree போன்ற பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NILD முன் அனுபவம்:

இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 வருடம் முதல் 8 வருடங்கள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் விரிவான விவரங்களுக்கு அறிவிப்பில் பார்வையிடவும்.

NILD வயது வரம்பு:

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு நிறுவனம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Accountant பணிக்கு இணையாக அல்லது அதற்கு கீழுள்ள பதவிகளில் பணிபுரிந்த ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

Clinical Assistant மற்றும் Clinical Psychologist பணிக்கு அதிகபட்சம் 30 வயது என்றும்,
Orientation & Mobility Instructor பணிக்கு அதிகபட்சம் 35 வயது என்றும், Assistant Professor பணிக்கு அதிகபட்சம் 45 வயது என்றும், Director பணிக்கு அதிகபட்சம் 50 வயது என்றும், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

NILD ஊதிய விவரங்கள்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.80.000/- வரையும் மாத ஊதியம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NILD விண்ணப்ப கட்டணம்:

ST / SC / BPL card holders / PWD விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.350/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.400/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

NILD தேர்வு செய்யப்படும் முறை:
  • Written Exam.
  • Skill test.
  • Interview.
NILD விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 11.03.2022 அன்றைய நாள் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification & Application 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!