NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020
NIEPMD சென்னையில் காலியாக உள்ள ADCE (Assistant Deputy Controller of Examination) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | ADCE (Assistant Deputy Controller of Examination) |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 11.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Email – விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
மொத்தத்தில் 01 ADCE (Assistant Deputy Controller of Examination) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாறார்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டதாரி / முதுநிலை டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 35000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Email – [email protected]
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |