சென்னையில் ரூ.29,700/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
சென்னையில் ரூ.29,700/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
சென்னையில் ரூ.29,700/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
சென்னையில் ரூ.29,700/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

National Institute For Empowerment of Persons With Multiple Disabilities (NIEPMD) 13.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Assistant Controller of Examination (ACE) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute For Empowerment of Persons With Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர் Assistant Controller of Examination (ACE)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NIEPMD காலிப்பணியிடங்கள்:

National Institute For Empowerment of Persons With Multiple Disabilities (NIEPMD) வெளியிட்ட அறிவிப்பில் Assistant Controller of Examination (ACE) பணிக்கு என 1 இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ACE கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Post Graduate with B. Ed Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில் Higher சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ACE அனுபவம்:

Assistant Controller of Examination (ACE) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ACE ஊதியம்:

Assistant Controller of Examination (ACE) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.29,700/- ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NIEPMD தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 22.04.2022 அன்று காலை 11.00 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 22.04.2022 அன்று நேர்காணல் நடைபெறுவதற்கு முன் வந்து தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NIEPMD நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

NIEPMD,
East Coast Road,
Muttukadu,
Chennai – 603 112.

NIEPMD Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!