NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2022 – ரூ.65,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2022 - ரூ.65,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2022 - ரூ.65,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2022 – ரூ.65,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்கான ஆதார மையமாக செயல்படுவதற்காக நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் தற்காலிக ஆலோசகர் பதவிகளில் ஈடுபடத் தகுதியுள்ள இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் அனைத்தும் 11 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Assistant Professor & Lecturer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி WITHIN 21 DAYS
விண்ணப்பிக்கும் முறை Offline
NIEPMD காலிப்பணியிடங்கள்:
  • Assistant Professor (Clinical Psychology) (Consultant) – 01 பணியிடம்
  • Lecturer (Physiotherapy) (Consultant) – 01 பணியிடம்
  • Lecturer (Occupational Therapy) (Consultant) – 01 பணியிடம்
மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:
  • Assistant Professor (Clinical Psychology) (Consultant) – RCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அல்லது மறுவாழ்வு உளவியலில் M. Phil முடித்திருக்க வேண்டும். மறுவாழ்வுத் துறையில் கற்பித்தல்/ஆராய்ச்சியில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Lecturer (Physiotherapy) (Consultant) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மறுவாழ்வுத் துறையில் கற்பித்தல்/ஆராய்ச்சியில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Lecturer (Occupational Therapy) (Consultant) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்சார் சிகிச்சையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Assistant Professor (Clinical Psychology) (Consultant) – ரூ.65,000/-
  • Lecturer (Physiotherapy) (Consultant) – ரூ.55,000/-
  • Lecturer (Occupational Therapy) (Consultant) – ரூ.55,000/-
Lecturer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56-க்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பக் கட்டணம்:

டிமாண்ட் டிராஃப்ட் முறையில் ஒவ்வொரு பதவிக்கும் – ரூ. 500/- SC/ST/PwD விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

வேலைவாய்ப்பு செய்தி வெளியான 21 நாட்களுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிழக்கு கடற்கரை சாலை, கோவலம் போஸ்ட் , செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-603 112, தமிழ்நாடு என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!