NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை 2021 – 87 காலியிடங்கள்
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Scientist & Scientific Assistant பணிகள் காலியாக உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NIELIT |
பணியின் பெயர் | Scientist & Scientific Assistant |
பணியிடங்கள் | 87 |
கடைசி தேதி | 09.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
NIELIT நிறுவனத்தில் Scientist & Scientific Assistant பணிகளுக்கு என 87 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Scientist-B – 18 பணியிடங்கள்
- Scientific Assistant-A – 69 பணியிடங்கள்
Scientist வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
NIELIT கல்வித்தகுதி :
- Scientist-B – M.Sc (Electronics/ CS) அல்லது MCA அல்லது DOEACC அல்லது BE/ B.Tech/ ME/ M.Tech (EEE/ ECE/ CS/ CA/ IT/ Instrumentation/ E&I/ Power Electronics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Scientific Assistant-A – M.Sc (Electronics/ CS/ IT/ Physics/ Applied Electronics) அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS (EEE/ ECE/ CS/ IT/ C&N/ E&T/ Computer Management/ Computational Linguistics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.
Scientist தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- General விண்ணப்பதாரிகள் – ரூ.800/-
- SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரிகள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 09.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.