NIELIT நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,67,000/- மாத ஊதியம்!  

0
NIELIT நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - ரூ.1,67,000/- மாத ஊதியம்!  

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Data Entry Operator, IT Training & Support, Senior Consultant போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Data Entry Operator, IT Training & Support, Senior Consultant, Consultant, Executive, Junior Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NIELIT பணியிடங்கள்:

Data Entry Operator, IT Training & Support, Senior Consultant, Consultant, Executive, Junior Assistant ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் NIELIT நிறுவனத்தில் காலியாக உள்ளது.

NIELIT கல்வி விவரம்:

இந்த NIELIT நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Graduate Degree, BE, B.Tech, Diploma, MCA, DOEACC B, BCA, DOEACC IT-A, B.Sc, MBA, ME, M.Tech, Post Graduate Diploma, 10ம் / 12ம் வகுப்பு + NIELIT Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

NIELIT அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NIELIT சம்பள விவரம்:

இந்த NIELIT நிறுவன பணிகளுக்கு தேர்வர்களும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.1,67,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

NIELIT தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Type Test, Interview, Document Verification, Written Test, Skill Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIELIT விண்ணப்ப கட்டணம்:

General / OBC – ரூ.1000/-

SC / ST / PWD / Women – ரூ.500/-

NIELIT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NIELIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 24.01.2024 அன்று முதல் 04.02.2024 அன்று வரை https://onlinerecruitment.nielit.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!