திருநெல்வேலியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

0
திருநெல்வேலியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
திருநெல்வேலியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

திருநெல்வேலியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதன் 7 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் 28.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பணிக்கு தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பணியின் பெயர் Project Junior Nurse
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
நேர்காணல் நாள் 28.10.2020
Project Junior Nurse பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

Project Junior Nurse பணிக்கான கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12/DIPLAMO வரை முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.

Project Junior Nurse பணிக்கான ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

Project Junior Nurse பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

Project Junior Nurse பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

Project Junior Nurse இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் 28.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!