சென்னையில் மத்திய அரசு வேலை 2020

0
சென்னையில் மத்திய அரசு வேலை 2020
சென்னையில் மத்திய அரசு வேலை 2020

சென்னையில் மத்திய அரசு வேலை 2020

சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) Project Scientist & Project Technical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று புதியதாக வெளியாகி உள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மேலும் பதிவு செய்வதற்கு தேவையான தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIE Chennai
பணியின் பெயர் Deputy Manager, Assistant Manager, Advisor and Others
பணியிடங்கள் 02
கடைசி தேதி 03.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIE வேலைவாய்ப்பு :

NIE Project Scientist & Project Technical Officer பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.

NIE வயது வரம்பு :

இந்த NIE பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 40 வரை இருக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NIE கல்வித்தகுதி :
  • Project Scientist – MD/ MBBS & MPH/ MBBS/ B.V.Sc/BDS போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பானில் அதிக முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Project Technical Officer – UG (Statistics/ Biostatistics)/ PG (Statistics/ Biostatistics) போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பானில் அதிக முன் அனுபவம் இருக்க வேண்டும்.
NIE ஊதிய விவரம் :

NIE பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.32,000/- முதல் அதிகபட்சம் ரூ.64,000/- வரை வழங்கப்படும்.

FSSAI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 03.11.2020
  • Interview நடைபெறும் இடம் – National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai-600077.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். கீழ்கண்ட முகவரியில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

முகவரி – National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai-600077.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!