NIC தேசிய தகவல் மைய வேலைவாய்ப்பு 2022 – 127 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 216600/-

0
NIC தேசிய தகவல் மைய வேலைவாய்ப்பு 2022 - 127 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 216600/-
NIC தேசிய தகவல் மைய வேலைவாய்ப்பு 2022 - 127 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 216600/-
NIC தேசிய தகவல் மைய வேலைவாய்ப்பு 2022 – 127 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 216600/-

தேசிய தகவல் மையத்தில் (NIC) காலியாக உள்ள Scientist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 127 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIC
பணியின் பெயர் Scientist
பணியிடங்கள் 124
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NIC காலிப்பணியிடங்கள்:
  • Scientist-F – 2 பணியிடங்கள்
  • Scientist – E – 1 பணியிடம்
  • Scientist -D – 12 பணியிடங்கள்
  • Scientist-C – 112 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor Degree in Engineering OR Bachelor Degree in Technology (Bachelor in Engineering or Bachelor in Technology) OR Department of Electronics and Accreditation of Computer Course B-Level OR Associate member of Institute of Engineers OR Graduate Institute of Electronics and Telecommunication Engineers OR Master’s Degree in Science (MSc) OR Master Degree in Computer Application OR Master’s Degree in Engineering OR Technology (ME or M-Tech) OR Master’s Degree in Philosophy (MPhil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist வயது வரம்பு:

21.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Scientist சம்பள விவரம்:
  • Scientist-F – ரூ. 131100 – 216600
  • Scientist – E – ரூ.123100 –215900
  • Scientist -D – ரூ.78800 – 209200
  • Scientist-C – ரூ.67700 – 208700
NIC விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • General and மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-

SPMCIL நிறுவனத்தில் ரூ.85,570/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Evaluation of the academic records மற்றும் personal interaction/interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.calicut.nielit.in/nic21/ என்ற இணைய முகவரி மூலம் 21/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!