மாதம் ரூ.73,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

0
மாதம் ரூ.73,500 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
மாதம் ரூ.73,500 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

மாதம் ரூ.73,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் தேசிய பயோமெடிக்கல் ஜெனோமிக்ஸின் நிறுவனத்தில் (NIBMG) இருந்து கடந்த மாதத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Technical Associate பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIBMG வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • M.Tech/ MSc/ MCA degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் 05 ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மாத ஊதியமாக ரூ.73,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவாளர்கள் அனைவரும் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.05.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான கடைசி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download NIBMG Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!