NIAB நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

0
NIAB நிறுவனத்தில் வேலை 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது!!
NIAB நிறுவனத்தில் வேலை 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது!!

NIAB நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

மத்திய அரசின் தேசிய விலங்கு பயோடெக்னாலஜி நிறுவனத்தில் (NIAB) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Scientist, Senior Manager and Veterinary ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிறுவன அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIAB
பணியின் பெயர் Scientist, Senior Manager and Veterinary
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NIAB நிறுவனத்தில் Scientist, Senior Manager and Veterinary பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் கீழ்கண்ட வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

  • Scientist – 58 வயது
  • Senior Manager – 56 வயது
  • Veterinary – 35 வயது

Join Our TNPSC Coaching Center

NIAB கல்வித்தகுதி :
  • Scientist – Veterinary Sciences/Animal Sciences/Modern Biology/Life Sciences பாடங்களில் Ph.D தேர்ச்சியுடன் 10 வருட R&D அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Senior Manager – HRD/ Personnel Management/ Accounts பாடங்களில் Post Graduate தேர்ச்சி அல்லது MBA (Finance/HR) தேர்ச்சியுடன் Administration/ Establishment/ Finance/ Accounts/ Stores and Purchase பணிகளில் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Veterinary – Masters in Veterinary Science (M.V.Sc) தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NIAB தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் Document verification மூலம் Shortlist செய்யப்படுவர். பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
Category wise Application Fee Scientist – G Senior Manager (A&F) Veterinary i/c LAF
Unreserved candidates Rs. 1,000/- Rs. 500/- Rs. 500/-
SC/ST/OBC/Women candidates Rs. 500/- Rs. 300/- Rs. 300/-
Unreserved candidates from abroad with OCI status USD $ 30/- USD $ 30/- USD $ 30/-
SC/ST/OBC/Women candidates with OCI status USD $ 20/- USD $ 20/- USD $ 20/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Online Application for NIAB Recruitment 2021

Official Notification for NIAB Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!