மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.46,000/-

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்

மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.46,000/-

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior research fellow மற்றும் Public Health Specialist பணிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் மூலம் தங்கள் பதிவுகளை செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute Of Ayurveda
பணியின் பெயர் Senior research fellow & Public Health Specialist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய ஆயுர்வேத நிறுவன காலிப்பணியிடங்கள்:

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் Senior Research Fellow மற்றும் Public Health Specialist பணிகளுக்கு என்று மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIA கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் AYUSH பாடப்பிரிவுகளில் UG / PG முடித்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NIA முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தது 5 வருட அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

தேசிய ஆயுர்வேத நிறுவன வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

தேசிய ஆயுர்வேத நிறுவன ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Project Manager / Senior Research Fellow பணிக்கு ரூ. 46,000/- மற்றும் Public Health Specialist பணிக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NIA விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 க்கு அறிவிப்பில் கொடுத்துள்ளபடி Demand Draft எடுத்து விண்ணப்பங்களுடன் இணைத்து தபால் அனுப்ப வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

NIA Recruitment 2022 Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!