Constable காலிப்பணியிடங்கள் – சம்பளம் : ரூ.69100/-

0
Constable காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.69100-
Constable காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.69100-
Constable காலிப்பணியிடங்கள் – சம்பளம் : ரூ.69100/-

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் (NIA) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக Constable பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய புலனாய்வு நிறுவனம்
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable பணிக்கென மொத்தம் 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIA கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

NIA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!