தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்!!

2
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2 லட்சம்!!
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2 லட்சம்!!
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்!!

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHSRCL
பணியின் பெயர் Senior Executive, Assistant Manager & Senior Manager
பணியிடங்கள் 7
கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NHSRCL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் LLB Degree/ MBA/ B.Com/ Diploma/B.E/B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Personal Interview & Medical Examination ஆகிய சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மீ;உம தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NHSRCL Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!