தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தேசிய நீர்மின்சார நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய நீர்மின்சார நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

NHPC Limited நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Fitter, Electrician, Surveyor, Plumber, Carpenter பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHPC Limited
பணியின் பெயர் Fitter, Electrician, Surveyor, Plumber, Carpenter, COPA (Computer Operator and Programming Helper), Civil, Electrical, Finance and Accounting, Human Resources, CSR
பணியிடங்கள் 66
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NHPC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Fitter, Electrician, Surveyor, Plumber, Carpenter, COPA (Computer Operator and Programming Helper), Civil, Electrical, Finance and Accounting, Human Resources, CSR பணிகளுக்கென மொத்தம் 66 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

NHPC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI, Diploma, Engineering/Technical ,MBA, Post Graduate Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NHPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHPC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHPC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHPC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!