NHM ஆணையத்தில் ரூ.35,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
NHM ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது..!
NHM ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது..!

NHM ஆணையத்தில் ரூ.35,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

புதுச்சேரி DHFWS)ஆனது காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் Drugs Inspector, Assistant Drug Inspector, Senior Scientific Assistant, Bench Chemist & Lab Assistant ஆகிய பணிகளுக்கு 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHM புதுச்சேரி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சமாக 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகட்சம் ரூ.35,400/- சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் 19.11.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்யுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NHM Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!