மதுரையில் சுகாதார மைய வேலைவாய்ப்பு 2022 – 10 வது தேர்ச்சி போதும்..!

0
மதுரையில் சுகாதார மைய வேலைவாய்ப்பு 2022 - 10 வது
மதுரையில் சுகாதார மைய வேலைவாய்ப்பு 2022 - 10 வது
மதுரையில் சுகாதார மைய வேலைவாய்ப்பு 2022 – 10 வது தேர்ச்சி போதும்..!

மதுரை சுகாதார மையத்தில் ( NHM- MADURAI) காலி இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் மதுரையில் Security பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Health Mission Madurai (NHM Madurai)
பணியின் பெயர் Security
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NHM Madurai காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Security பணிக்கு என்று மொத்தம் இரண்டு இடங்கள் மட்டும் நிரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது.

NHM Madurai கல்வித்தகுதி:
  • பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் முன்னாள் படை வீரர் அல்லது முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NHM Madurai ஊதிய விவரம்:

Security பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

NHM Madurai தேர்வு முறை:

பாதுகாவலர் பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NHM Madurai விண்ணப்பிக்கும் முறை:

இப்பதிவின் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு, விண்ணப்பதாரர்களின் Resume மற்றும் கேட்டுள்ள அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களையும் நேரிலோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த சுகாதார மைய பணிக்கு விண்ணப்பிக்க 07.01.2022 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய தபால் முகவரி:

முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை-625020.

NHM Madurai OFFICIAL NOTIFICATION PDF Download Here

Official MADURAI DISTRICT Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!