நேஷனல் ஹவுசிங் வங்கி வேலைவாய்ப்பு 2022 – ரூ.500000/- சம்பளம்!

0
நேஷனல் ஹவுசிங் வங்கி வேலைவாய்ப்பு 2022 - ரூ.500000/- சம்பளம்!
நேஷனல் ஹவுசிங் வங்கி வேலைவாய்ப்பு 2022 - ரூ.500000/- சம்பளம்!
நேஷனல் ஹவுசிங் வங்கி வேலைவாய்ப்பு 2022 – ரூ.500000/- சம்பளம்!

தற்போது வெளியான அறிவிப்பில் தேசிய வீட்டுவசதி வங்கியில் (NHB) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் CXO positions Officer (Chief Compliance Officer, Chief Compliance Officer, Chief Compliance Officer, Chief Compliance Officer) மற்றும் Officers for Supervision பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 22.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nations Housing Bank (NHB)
பணியின் பெயர் CXO positions Officer, Officers for Supervision
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தேசிய வீட்டுவசதி வங்கி பணியிடங்கள்:

தேசிய வீட்டு வசதி வங்கியில் (NHB) CXO Position கீழ் வரும் Chief Compliance Officer, Chief Compliance Officer, Chief Compliance Officer, Chief Compliance Officer ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் 04 பணியிடங்களும், Officers for Supervision பணிக்கு 10 பணியிடங்களும் வீதம் என மொத்தமாக 14 பணியிடங்கள் காலியாக உள்ளது.

NHB கல்வி தகுதி:

  • CXO Position பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree, CA, MBA, MCA அல்லது Post Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Officers for Supervision பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேசிய வீட்டுவசதி வங்கி வயது வரம்பு:

  • 01.07.2022 அன்றைய நாளின் படி, CXO Position பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 40 வயது எனவும், அதிகபட்சம் 57 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 01.07.2022 அன்றைய நாளின் படி,Officers for Supervision பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 57 வயது எனவும், அதிகபட்சம் 63 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

NHB சம்பளம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் CXO Position பணிகளுக்கு ரூ.5,00,000/- என்றும், Officers for Supervision பணிக்கு ரூ.1,00,000/- என்றும் மாத சம்பளமாக பெறுவார்கள்.

NHB விண்ணப்ப கட்டணம்:

  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD பிரிவினரிடம் ரூ.175/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • மற்ற அனைவரிடமும் ரூ.850/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • தேசிய வீட்டுவசதி வங்கி தேர்வு செய்யும் முறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.NHB விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் (22.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!