தேர்வு, நேர்காணல் இல்லாமல் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – ரூ.67700 சம்பளம்

2
தேர்வு, நேர்காணல் இல்லாமல் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - ரூ.67700 சம்பளம்
தேர்வு, நேர்காணல் இல்லாமல் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - ரூ.67700 சம்பளம்

தேர்வு, நேர்காணல் இல்லாமல் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – ரூ.67700 சம்பளம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது பல்வேறு பிரிவுகளின் கீழ் Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இப்பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே அறிந்து கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர்  Manager
பணியிடங்கள் 16
கடைசி தேதி 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHAI காலிப்பணியிடங்கள் :

Technical, Administration, Information & Technology, Legal, Environment பிரிவுகளில் Manager பணிகளுக்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  • அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Degree/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு/ பல்கலைக்கழகங்கள்/ ஆராய்ச்சி நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

NHAI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 அன்று முதல் 16.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை வரும் 31.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிங்க் வேண்டும்.

NHAI Manager Jobs 2021Notification | Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!