தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை – ரூ.39,100 /- மாத ஊதியம் !

10
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager (Technical) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 28.05.2021 க்குள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் Deputy Manager (Technical)
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.05.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI Deputy Manager காலிப்பணியிடங்கள்:

Deputy Manager (Technical) பதவிக்கு 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி, UR, SC, ST, OBC மற்றும் EWS பிரிவினருக்கு 18,6,4,10 மற்றும் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NHAI Deputy Manager வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

NHAI மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 15,600-39,100 /- + ரூ .5400 / – வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NHAI Deputy Manager தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் சிவில் இன்ஜினியரிங் துறையில் கேட் மதிப்பெண் 2021 ஐ அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுவர்.

NHAI Deputy Manager  கல்வி தகுதி:

ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 28.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!