NHAI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.67,000/- வரை ஊதியம்..!

0
NHAI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - ரூ.67,000 வரை ஊதியம்
NHAI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - ரூ.67,000 வரை ஊதியம்
NHAI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.67,000/- வரை ஊதியம்..!

Chief General Manager பணியிடம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ளதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highway Authority of India (NHAI)
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022 & 27.06.202
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள Chief General Manager பணிக்கு என 08 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Chief General Manager கல்வி தகுதி:

Chief General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Engineering Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Chief General Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Group‘A’ சார்ந்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் 17 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Chief General Manager ஊதியம்:

Chief General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NHAI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

NHAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 10.06.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!