ESIC நிறுவனத்தில் ரூ.2, 28,942/- ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ESIC நிறுவனத்தில் ரூ.2, 28,942/- ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ESIC நிறுவனத்தில் ரூ.2, 28,942/- ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ESIC நிறுவனத்தில் ரூ.2, 28,942/- ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஊழியர்களின் மாநில காப்பீடு திட்டத்தில் (ESIC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Teaching Faculty பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees’ State Insurance Scheme (ESIC)
பணியின் பெயர் Teaching Faculty
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview

 

ESIC பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Teaching Faculty பணிக்கு என்று 2 பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
ESIC கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ESIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 69 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 69 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ESIC ஊதிய விவரம்:

Professor பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.2, 28,942/- என்றும், Associate Professor பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.1,52,241/- என்றும் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ESIC தேர்வு செயல்முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

ESIC விண்ணப்பக் கட்டணம்:

SC / ST / Regular ESIC Candidates / Female Candidates & Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும் இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.225/- மட்டும் வசூலிக்கப்படும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ESIC Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!