தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.2,00,000/-

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.2,00,000
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.2,00,000

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.2,00,000/-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Technical பிரிவில் Advisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Advisor (Technical)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Advisor (Technical) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advisor வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree in Civil Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பாடப்பிரிவுகளில் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
NHAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,65,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 22.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NHAI Advisor Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!