தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ரூ.1,05,000/- ஊதியம்!

0
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ரூ.1,05,000/- ஊதியம்!
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ரூ.1,05,000/- ஊதியம்!
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ரூ.1,05,000/- ஊதியம்!

Advisor மற்றும் Senior Consultant ஆகிய பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Fertilizers Limited (NFL)
பணியின் பெயர் Advisor and Senior Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தேசிய உரங்கள் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Advisor மற்றும் Senior Consultant ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் தேசிய உரங்கள் லிமிடெட்டில் (NFL) காலியாக உள்ளது.

NFL கல்வி தகுதி:

இந்த NFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma, M.Sc படித்தவராக இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

NFL வயது வரம்பு:

இந்த NFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

NFL ஊதியம்:

இந்த NFL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NFL தேர்வு செய்யும் விதம்:

இந்த NFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NFL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 05.10.2022 அன்றைய நாளுக்குள் அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!