ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் தேசிய இ ஆளுமை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Technology Management பிரிவில் Consultant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NeGD |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ஆதார் காலிப்பணியிடங்கள் :
Technology Management பிரிவில் Consultant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய இ ஆளுமை நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
NeGD கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E / B. Tech / MCA/ MBA / M. Tech ஆகியவற்றில் ஏதெனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 2-4 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.