NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? முக்கிய தகவல்!! முழு விபரம் உள்ளே!!

0
NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? முக்கிய தகவல்!! முழு விபரம் உள்ளே!!
NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? முக்கிய தகவல்!! முழு விபரம் உள்ளே!!
NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? முக்கிய தகவல்!! முழு விபரம் உள்ளே!!

நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET PG) ஆனது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்தேர்வுக்கு பதிலாக மற்றொரு தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

NExT தேர்வு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50% அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50% மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

Exams Daily Mobile App Download

தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET PG) கடைசியான தேர்வு என தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் இத்தேர்வுக்கு பதிலாக NExT தேர்வு எனப்படும் தேசிய வெளியேறும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளதாக மத்திய அமைச்சகத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் NExT தேர்வு நடத்தப்பட்டால் 2019-2020 ஆண்டு மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும்.

CBSE 10,12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வை நடத்தப்படுவதற்கு முன்பாக மாணவர்களுக்கு NExT தேர்வுக்குரிய syllabus, pattern of the exam அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் பின்பு இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2024-2025ம் ஆண்டு முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!