நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் கட்டாயம் நடைபெறும் !!!!

0
நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் கட்டாயம் நடைபெறும் !!!!
நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் கட்டாயம் நடைபெறும் !!!!நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் கட்டாயம் நடைபெறும் !!!!

நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் கட்டாயம் நடைபெறும் !!!!

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு( நீட்) உட்பட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மே 3-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஜூலை 26-ல் தேர்வு கட்டாயம்

தேசிய சோதனை நிறுவனத்தால் நடத்தப்படும் நீட் தேர்விற்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். தற்போது சமூக வலைத்தளங்களில் நீட் தேர்வு ரத்து என்ற வெளிவந்த செய்தியால், விண்ணப்பதாரர்கள், பெற்றோர்கள் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த செய்தியால், தேசிய சோதனை நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் நாடு முழுவதும் நீட் தேர்வு ஜூலை 26-ல் கட்டாயம் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இது போன்ற தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here