நீட் தேர்வில் தேர்ச்சி பெற அறிவியல் ரொம்ப முக்கியம்!

0
நீட் தேர்வில் தேர்ச்சி பெற அறிவியல் ரொம்ப முக்கியம்!

இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் சிறு வயதில் இருந்தே இருக்கிறது. தற்போது மருத்துவராக வேண்டும் என்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முக்கியமான பகுதியாக வேதியியல் இருக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேதியியல் பாடத்திட்டத்தின் ஆழமான புரிதல் இருப்பது அவசியம் ஆகும். அது மட்டுமில்லாமல் இயற்பியல், கனிம மற்றும் கரிம வேதியியல் ஆகியவை நீட் தேர்வின் வேதியியல் பகுதியில் உள்ள மூன்று முக்கிய துணைப்பிரிவுகளாகும்.

குரூப் 1 தேர்வின் Current Affairs Syllabus 2024 – Full Details..!!

அதில் இயற்பியல் வேதியியலில், வேதி அமைப்புகளின் இயற்பியல் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அடிப்படைக் கொள்கைகள் வருகிறது. இதில் இதில் ஸ்டோச்சியோமெட்ரி, சமநிலை கருத்துக்கள், மோல் கருத்து மற்றும் அணு மற்றும் மூலக்கூறு நிறை, வாயுக்கள், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களின் பண்புகளை அறிந்து கொள்வதும், மூலக்கூறு சக்திகளின் கருத்து, கலோரிமெட்ரி, வெப்ப பரிமாற்றம், வெப்ப இயக்கவியல் விதிகள் மற்றும் வெப்ப வேதியியல் சமன்பாடுகள், சமநிலை மாறிலி, லீ சாட்லியர் (Le Chatelier) கொள்கை மற்றும் விகித சமன்பாடுகள் போன்றவற்றை கட்டாயம் படிக்க வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!