அரசு மின் துறையில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.1,13,540/-

0
அரசு மின் துறையில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.1,13,540/-
அரசு மின் துறையில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.1,13,540/-
அரசு மின் துறையில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.1,13,540/-

North Eastern Electric Power Corporation Limited எனப்படும் NEEPCO ஆனது Executive பணிக்கு காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்குறித்த முழு விவரங்களும் கெயில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS with Post graduate Degree / Diploma / Engineering Degree / Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் JEE தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி – அரசின் அருமையான திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைப்பு!

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32,35 மற்றும் 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,13,540/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 4.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!