பால்வள நிறுவனத்தில் கட்டணம் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க தயாரா?

0
பால்வள நிறுவனத்தில் கட்டணம் இல்லாமல் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
பால்வள நிறுவனத்தில் கட்டணம் இல்லாமல் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
பால்வள நிறுவனத்தில் கட்டணம் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க தயாரா?

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) காலியாக உள்ள Scientist – I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Dairy Development Board (NDDB)
பணியின் பெயர் Scientist – I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NDDB பணியிடங்கள்:

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) காலியாக உள்ள Scientist – I பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientist – I கல்வி விவரம்:

Scientist – I பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரியில் Chemistry, Dairy, Bio Analytical, Food Technology, Food Science, Biotechnology பாடப்பிரிவில் Master Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Scientist – I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிக பட்சம் 30 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Scientist – I அனுபவம்:

Scientist – I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 07 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் FSSAI – Food Analyst தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Exams Daily Mobile App Download

NDDB சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப NDDB நிறுவனத்தால் மாத சம்பளம் பெறுவார்கள்.

NDDB தேர்வு முறை:

Scientist – I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NDDB விண்ணப்பிக்கும் முறை:

இந்த NDDB நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள link மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (05.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!