NCS அரக்கோணம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2022..!

0
NCS அரக்கோணம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2022..!
NCS அரக்கோணம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2022..!
NCS அரக்கோணம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2022..!

அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளியில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் TGT, Clerical Staff, Ayah & Peon பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளியில் TGT, Clerical Staff, Ayah & Peon ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 8th / 10th / 12th / BA / B.Sc / Masters Degree பிற பணிக்கு தகுந்தாற்போல் படித்து முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக அவசியம். மேலும் மாறுபட்ட வயது வரம்பு மற்றும் தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Clerical Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் handling of office work in the rank of PO of equivalent in Army and Air Force and/ or above ranks குறைந்தது 5 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 25.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!