NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2022
NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2022

NCS அரக்கோணம் பள்ளி வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளியில் ஏற்பட்டுள்ள காலியிடம் நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் TGT, Clerical Staff, Ayah & Peon பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Navy Children School Arakkonam
பணியின் பெயர் TGT, Clerical Staff,Ayah & Peon
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NCS காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளியில் TGT, Clerical Staff, Ayah & Peon ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCS கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 8th / 10th / 12th / BA / B.Sc / Masters Degree பிற பணிக்கு தகுந்தாற்போல் படித்து முடித்திருக்க வேண்டும்.

NCS வயது வரம்பு :

மேற்கண்ட பணிகளுக்கு 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக அவசியம். மேலும் மாறுபட்ட வயது வரம்பு மற்றும் தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NCS முன் அனுபவம் :

Clerical Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் handling of office work in the rank of PO of equivalent in Army and Air Force and/ or above ranks குறைந்தது 5 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

NCS தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பலாம். மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். விருப்பமுள்ளவர்கள் 25.01.2022 நாளுக்குள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள வேண்டும்.

NCS Notification PDF

NCS Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!