தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பப் படிவங்களை பெறும் முறைகளுடன்

0
ncrtc recruitment 2019
ncrtc recruitment 2019

தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பப் படிவங்களை பெறும் முறைகளுடன்

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் லிமிடெட் (NCRTC) ஆனது தங்களிடம் காலியாக உள்ள 12 பொது மேலாளர் , நிர்வாகி (General Manager, Executive) மற்றும் பிற பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை 15.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 35 முதல் 50ற்குள் இருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டதாரி (UG Graduate) பட்டம் (ஏதேனும் ஒரு பிரிவில்) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 22800/- முதல் ரூ. 200000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் NCRTC யின் அதிகாரபூர்வ முகவிற்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

NCRTC Recruitment குறித்து மேலும் அறிந்து கொள்ள

NCRTC Recruitment 2019 Notificationபதிவிறக்குக 

NCRTC Recruitment 2019 Application Formகிளிக் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!