B.E/ B.Tech முடித்தவர்களுக்கு NCRTC கழகத்தில் வேலை 2021 – ரூ.2 லட்ச ஊதியம்!!

0
B.E B.Tech முடித்தவர்களுக்கு NCRTC கழகத்தில் வேலை 2021 - ரூ.2 லட்ச ஊதியம்!!
B.E B.Tech முடித்தவர்களுக்கு NCRTC கழகத்தில் வேலை 2021 - ரூ.2 லட்ச ஊதியம்!!

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு NCRTC கழகத்தில் வேலை 2021 – ரூ.2 லட்ச ஊதியம்!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள Deputy General Manager, Engineering Associate, Executive and Assistant Manager பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்க 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Graduate & PG diploma அல்லது Degree அல்லது B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 7- 8 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 07.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொளளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Direct link for Online application of NCRTC Recruitment 2021

Official Notification for NCRTC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!