B.E/ B.Tech முடித்தவரா? – போக்குவரத்து கழகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!

0
B.E B.Tech முடித்தவரா - தேசிய போக்குவரத்து கழகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!
B.E B.Tech முடித்தவரா - தேசிய போக்குவரத்து கழகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!

B.E/ B.Tech முடித்தவரா? – தேசிய போக்குவரத்து கழகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள Deputy General Manager, Engineering Associate, Executive and Assistant Manager பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Deputy General Manager, Engineering Associate, Executive and Assistant Manager
பணியிடங்கள் 19
கடைசி தேதி 07.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
NCRTC வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் Deputy General Manager, Engineering Associate, Executive and Assistant Manager பணிக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்க 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வித்தகுதி :
  • Deputy General Manager – Graduate & PG diploma அல்லது Degree அல்லது B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Manager – B.E./B.Tech. (Civil) அல்லது Diploma in Civil அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Engineer Associate – B.E/B.Tech அல்லது Diploma in Civil தேர்ச்சியுடன் 7 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NCRTC ஊதிய விவரம்:
  • Deputy General Manager – குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/-
  • Assistant Manager – குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/-
  • மற்ற பணிகள் – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/-

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 07.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Direct link for Online application of NCRTC Recruitment 2021

NCRTC Recruitment 2021 Notice

Official Notification for NCRTC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!