NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள Sr. Executive, Executive, Assistant Manager பணிக்கான ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E./ B. Tech/ B. Arch / MBA/ Master/ PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Sr. Executive, Executive, Assistant Manager
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள்:

Sr. Executive, Executive, Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B. Tech/ B. Arch / MBA/ Master/ PG Diploma அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC வயது வரம்பு:

35 மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS நிறுவனத்தில் BE முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023!

Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Sr. Executive – Rs.10.80 LPA
  • Executive – Rs.8.37 LPA
  • Assistant Manager – Rs.16 LPA.
NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!