NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

NCRTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Executive/Content Writer பணிக்கான காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் குறித்த அறிவிப்பு – நாளை (மே 31) முதல் விண்ணப்பிக்கலாம்!

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தகுதியானவர்கள் Contract அடிப்படையில் தெரு செய்யப்படுவார்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/-ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 09.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!